PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்ட அளவுள்ள கோட்டுத்துண்டுகளை வரைக. மேலும் ஒவ்வொரு கோட்டுத்துண்டிற்கும், அளவு கோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திச் செங்குத்து இரு சமவெட்டி வரைக.
 
(i) \(8\) \(\text{செ.மீ}\)
 
(ii) \(7\) \(\text{செ.மீ}\)
 
(iii) \(5.6\) \(\text{செ.மீ}\)
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.