PDF chapter test TRY NOW

1. கொடுக்கபட்டுள்ள \(\triangle ABC\) இல் விடுபட்டக் கோண அளவைக் காண்க.
 
YCIND_221019_4581_TM8_ASP_Tamil.png
 
விடை:
 
விடுபட்ட கோணம் \(x\) இன் அளவு \(=\) \(^°\)
 
2. ஒரு முக்கோணத்தில் இரண்டு கோணங்களின் அளவுகள் \(65^°\) மற்றும் \(35^°\) எனில், மூன்றாவது கோணத்தின் அளவைக் காண்க.
 
விடை:
 
மூன்றாவது கோணம் \(=\) \(^°\)