PDF chapter test TRY NOW
மூன்று கோட்டுத் துண்டுகளால் உருவாக்கப்படும் மூடிய உருவம் முக்கோணம் ஆகும். ஒரு முக்கோணம், மூன்று முனைகள், மூன்று பக்கங்கள் மற்றும் மூன்று கோணங்களைக் கொண்டிருக்கும்.
முக்கோணம் \(ABC\) இல்:
- \(A, B\) மற்றும் \(C\) என்பன முனைகள்.
- \(a, b\) மற்றும் \(c\) என்பன பக்கங்கள்.
- \(x, y\) மற்றும் \(z\) என்பன கோணங்கள்.
Example:
மேற்கண முக்கோணம் \(ABC\) இல்:
- \(A, B\) மற்றும் \(C\) என்பன முனைகள்.
- \(8\) அலகுகள், \(5\) அலகுகள் மற்றும் \(5\) அலகுகள் என்பன முக்கோணத்தின் பக்கங்கள் ஆகும்.
- \(94^°, 43^°\) மற்றும் \(43^°\) என்பன முக்கோணத்தின் உட்கோணங்கள்.