PDF chapter test TRY NOW

கோணம்-பக்கம்-கோணம் கொள்கை:
ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களும், கோணத்தைத் தாங்கும் பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த பகுதிகளுக்குச் சமமாக இருந்தால் அம்முக்கோணங்கள் சர்வசமம்” என்று கூறுவோம். இது கோணம்-பக்கம்-கோணம் கொள்கை எனப்படும்.
Example:
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_14.png
 
இங்கு, \(AB=MN\), \(AC=MO\) மற்றும் \(\angle B=\angle N\) மற்றும் \(\angle C=\angle O\)
 
எனவே, கொடுக்கப்பட்ட முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் ஆகும்.