PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்ட படத்தில் நீல நிற உருவானது இளஞ்சிவப்பு உருவத்தின் நிழல் உருவமாகும்.
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_190.png
 
(i) முன் உருவிலிருந்து ஏதேனும் ஒரு கோணம் அல்லது உச்சிப் புள்ளிக்கு அதன் நிழல் உருவை எழுதுக.
 
(ii) ஒத்த பக்கங்களைப் பட்டியலிடுக
 
விடை:
 
(i) நிழல் உரு காண்க:
 
முன் உரு \(∠L\) இன் நிழல் உரு \(=\)
 
முன் உரு \(∠M\) இன் நிழல் உரு \(=\)
 
முன் உரு \(∠N\) இன் நிழல் உரு \(=\)
 
முன் உரு \(∠O\) இன் நிழல் உரு \(=\)
 
உச்சி \(∠L\) இன் நிழல் உரு \(=\)
 
உச்சி \(∠M\) இன் நிழல் உரு \(=\)
 
உச்சி \(∠N\) இன் நிழல் உரு \(=\)
 
உச்சி \(∠O\) இன் நிழல் உரு \(=\)
 
 
(ii) ஒத்த பக்கங்கள்:
 
\(LM\) மற்றும்
 
\(MN\) மற்றும்
 
\(NO\) மற்றும்
 
\(OL\) மற்றும்
Answer variants:
\(N'O'\)
\(∠M'\)
\(O'L'\)
\(∠L'\)
\(∠O'\)
\(M'N'\)
\(∠N'\)
\(L'M'\)