PDF chapter test TRY NOW

இடப்பெயர்வு சமச்சீர் தன்மை:
ஓர் உருவத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட தொலைவிற்கு நகர்த்துவதன் மூலம் பெறப்படும் இடப்பெயர்வின் சமச்சீர் தன்மையானது ஒரு திசையன் (நீளம் மற்றும் திசை) இடப்பெயர்வு என்று அழைக்கப்படும்.
கிடைமட்டமாக, வலதுபக்க நகர்வை \(→\) என்ற குறியீடு மூலமாகவும், இடப்பக்க நகர்வை \(←\) என்ற குறியீடு மூலமாகவும் குறிக்கப்படும்.
 
செங்குத்தாக, மேற்புற நகர்வு \(↑\) என்ற குறியீடு மூலமும், கீழ்ப்புற நகர்வு \(↓\) என்ற குறியீடு மூலமும் குறிக்கலாம்.
 
\(\triangle ABC\) ஐ \(5→,2↓\) என இடப்பெயர்வு செய்க.
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_5.png
 
படி 1:
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_2.png
 
படி 2:
 
YCIND_221026_4603_TM7_Geometric transformation_Tamil medium_4.png