PDF chapter test TRY NOW

ஒரு பூங்கா வட்ட வடிவில் உள்ளது. அதன் மையப்பகுதியில், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியும், அதனைச் சுற்றி வட்ட வடிவ நடைப் பயிற்சிப் பாதையும் அமைந்துள்ளது. அந்தப் பூங்காவின் வெளிவட்ட ஆரம் \(10\) மீ மற்றும் உள் வட்ட ஆரம் \(3\) மீ எனில், நடைப்பயிற்சிப் பாதையின் பரப்பளவு _________ மீ2