PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்கண்ட படத்திலிருந்து,
  • ஒரு ஆண் தேனீக்கு ஒரு பெற்றோர் மட்டுமே உள்ளது.
  • ஒரு பெண் தேனீக்கு இரண்டு பெற்றோர்கள் உள்ளன.
ஏனெனில், ஒரு ஆண் தேனீயானது ஒரு பெண் தேனீயின் கருத்தரிக்கப்ப டாத முட்டைகளால் உருவாகிறது. எனவேதான் ஆண் தேனீக்கு ஒரு தாய் மட்டுமே இருக்கிறார், தந்தை இல்லை.
 
Screenshot_14.png
 
ஒவ்வொரு அடுக்கிலும் எத்தனை தேனீக்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டால், கீழே காட்டப்பட்டுள்ளபடி எண்ணைப் பெறுவோம்.
 
Screenshot_15.png
 
எனவே, மேற்கண்ட படத்திலிருந்து, \(1\), \(1\), \(2\), \(3\), \(5\), \(8\) என்ற பிபனோசி எண்கள் கிடைப்பதை அறியலாம்.