PDF chapter test TRY NOW

1. ஒரு வட்டக்கோணப் பகுதியின் சுற்றளவு \(64\) \(\text{செ.மீ}\) மற்றும் வில்லின் நீளம் \(44\) \(\text{செ.மீ}\) எனில், அதன் பரப்பளவைக் காண்க.
 
வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\)
 
 
2. ஆரம் \(4.2\) \(\text{செ.மீ}\) அளவுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு \(9.24\) \(\text{செ.மீ}^2\) எனில், அதன் சுற்றளவைக் காண்க.
 
வட்டக்கோணப் பகுதியின் சுற்றளவு \(=\)  \(\text{செ.மீ}\)