PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் பரப்பளவு காண்க.
 
வ. எண்
வட்ட வில்லின் நீளம் \((l)\)
ஆரம் \((r)\)
வட்டக்கோணப் பகுதியின்
பரப்பளவு  \((A)\) 
(i)
\(48\) \(\text{மீ}\)
\(10\) \(\text{மீ}\)
 \(\text{மீ}^2\)
(ii)
\(12.5\) \(\text{செ. மீ}\)
\(6\) \(\text{செ. மீ}\)
 \(\text{செ. மீ}^2\)
(iii)
\(50\) \(\text{செ. மீ}\)
\(13.5\) \(\text{செ. மீ}\)
 \(\text{செ. மீ}^2\)