PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. தியாகு, தனது வீட்டின் நுழைவாயிலில் செவ்வகத்தின் மீது அரைவட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே \(9\) அடி மற்றும் \(3.5\) அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க. π=227
 
A_27.png
 
கதவின் பரப்பளவு \(=\) ச. அடி
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]
 
 
2. ஒரு சாவிக்கொத்தானது \(5\) செ.மீ. பக்க அளவுள்ள சதுரத்துடன் ஒரு சமபக்க முக்கோணத்தையும், ஓர் அரை வட்டத்தையும் படத்தில் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனில் அதன் பரப்பளவைக் காண்க. \((\pi = 3.14\), \(\sqrt{3} = 1.732)\)
 
A_28.png
 
சாவிக்கொத்தின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\) (தோராயமாக).
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]