
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு நாடாச் சுருளின் நீளம் \(18\)\((\frac{3}{4})\) \(\text{மீ}\) ஆகும். சங்கரியிடம் \(4\) முழுச் சுருள்களும், ஒரு சுருளின்
மூன்றில் ஒரு பகுதியும் உள்ளன எனில், சங்கரியிடம் மொத்தமாக எத்தனை மீட்டர் நாடா உள்ளது?
விடை: \(\text{மீ}\).
2. நீட் தேர்வில், மொத்தமுள்ள \(180\) வினாக்களில் ஜெயந்த்,
பகுதி வினாக்களுக்கு சரியாகவும்,
பகுதி வினாக்களுக்குத் தவறாகவும் பதிலளித்துள்ளார் எனில், ஜெயந்த் பதிலளிக்காத வினாக்கள்
எத்தனை?
விடை : .