PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மனையின் சொந்தக்காரர் ஒருவர், \(39\) \(மீட்டர்\) பக்க அளவுக் கொண்ட ஒரு சதுர மனையும், \(100\) \(மீ\) நீளமும் \(64\) \(மீட்டர்\) அகலமும் கொண்ட ஒரு செவ்வக மனையும் என \(2\) மனைகள் வைத்திருந்தார். இவை இரண்டையும் விற்று, அவர் புதியதாக அதே பரப்பளவில் ஒரு சதுர மனையை வாங்குகிறார் எனில், அவருடைய புதிய சதுர மனையின் பக்க அளவு என்ன?
 
வாங்கிய சதுர \(=\) விற்ற சதுர மனையின் பரப்பளவு \(+\) விற்ற செவ்வக மனையின் மனையின் பரப்பளவு
\(=\) 39×39 + 100×64
\(=\)  \(+\)
\(=\)
 
புதிய சதுர மனையின் பக்க அளவு \(=\) \(\sqrt{7921}\) =  \(மீட்டர்\).