PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் முறையே \(2x-5 y+ 9, 3y+6 x−7\) மற்றும் \(-4x+ y + 10\) எனில், அம்முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க. iii+i
 
2. \(6mn\) இலிருந்து \(−2mn\) கழிக்க. iii
 
3. \(4a^2-3ab+ b^2\) இலிருந்து \(6a^2 -5ab+ 3b^2\) ஐக் கழிக்க. iii+iiiiii.
(குறிப்பு: தேவைப்பட்டால் எண்ணின்/மாறியின் குறியையும் சேர்த்து கொடுக்கப்பட்ட இடங்களில் பதிவிடவும். எனக்கெழுவைத் தொடர்ந்து அதன் மறியையும் பின்னர் அதன் அடுக்கையும் இடுக.)