PDF chapter test TRY NOW

ஒவ்வொரு உறுப்பில் இருந்தும் பொதுவாக உள்ள ஈருறுப்புக் காரணியை வெளியே எடுத்து காரணிப்படுத்துதல்
 
இயற்கணித வெளிப்பாட்டின் ஒவ்வொரு சொல்லிலிருந்தும் பொதுவான ஈருறுப்புக் காரணியை எடுத்துக்கொள்வதன் மூலம் காரணியாக்கம்செய்யப்போகிறோம்.
 
n2+1(mn)+(m2+1)(mn) என்பதை எடுத்துக்கொள்வோம்.
 
இந்த கோவையில் கூட்டல் முறையில் அமைத்துள்ள \(2\) உறுப்புகளிலும் \((m−n)\) என்பது பொதுவாக அமைந்துள்ளது.
 
n2+1(mn)¯+(m2+1)(mn)¯
 
\((m−n)\) என்பதைப் பொதுவாக வெளியே எடுத்துக்கொள்வோம்.
மற்ற உறுப்புகளை சேர்த்து எழுதுவோம்.
இதில் மற்ற உறுப்புகள் கூடல் பலனில் உள்ளது.எனவே எல்லா உறுப்புகளையும் கூட்டி எழுதுவோம்.
 
=(mn)(n2+1+m2+1)
 
=(mn)n2+m2+2