PDF chapter test TRY NOW

வரைபடம் என்பது எண்களுக்கு இடையில் உள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு பட விளக்க முறை ஆகும். முழுக்களை எவ்வாறு ஒரு கிடைமட்டக் கோட்டில் குறிப்பது என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.
 
1259_3_1.png
 
இப்பொழுது ஒரு செங்குத்துக் கோட்டை வரைபடத்தில் வரையலாம்.
 
1259_1_1.png
 
இந்த இரண்டு செங்குத்துக் கோடுகளும் வெட்டும் புள்ளி \(O\) ஆனது ஆதிப்புள்ளி \((0,0)\) எனக் குறிக்கப்படுகிறது.
 
எனவே வரைபடம் என்பது கீழ்க்கண்டவாறு அமையும்.
 
1259_4.png