PDF chapter test TRY NOW

\(A(-3,2)\) மற்றும் \(B(1,-2)\) புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடு வரைந்து அந்த நேர்க்கோடு ஆய அச்சுக்களை சந்திக்கும் புள்ளியைக் காண்க.
  
நேர்க்கோடு \(x\) அச்சை சந்திக்கும் புள்ளி \(=\)
.
 
நேர்க்கோடு \(y\) அச்சை சந்திக்கும் புள்ளி \(=\)
.
Answer variants:
\((1,0)\)
\((0,-1)\)
\((0,1)\)
\((0,0)\)
\((-1,0)\)