PDF chapter test TRY NOW

\((4,-2)\) என்ற புள்ளி வழியாகச் செல்லும் கோடு \(Y\) அச்சை \((0,2)\) என்ற புள்ளியில் சந்திக்கிறது. இந்த கோட்டின் மீது இரண்டாம் கால்பகுதியில் அமையும் புள்ளி ஏதேனும் ஒன்றைக் கூறுக.
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.