PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்டுள்ள சொல் பட்டியலிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக.
 
(i) வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள்
 இருக்கும்.
(ii) வடிவொத்தமுக்கோணங்கள் ஒரே 
 பெற்றிருக்கும். ஆனால் ஒரே அளவைப் பெற்றிருக்க வேண்டியதில்லை.
(iii) ஒரு முக்கோணத்தில், 
பக்கங்கள், சமமான கோணங்களுக்கு எதிரே அமையும்.
(iv) \(=\) குறியானது
  முக்கோணங்களைக் குறிக்கப் பயன்படும்.
(v) குறியானது 
 முக்கோணங்களைக் குறிக்கப் பயன்படும்.
Answer variants:
பரப்பு
சமமான
சர்வசம
வடிவம்
ஒத்த
விகிதசமத்தில்
வடிவொத்த