PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்கள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாகுமா? என்பதைச் சரிபார்க்கவும்.
 
1. \(8,15,17\) என்பன செங்கோண முக்கோணத்தின்
.
 
2. \(12,13,15\) என்பன செங்கோண முக்கோணத்தின்
.
 
3. \(30,40,50\) என்பன செங்கோண முக்கோணத்தின்
.
Answer variants:
பக்கங்கள் அல்ல
பக்கங்கள்