PDF chapter test TRY NOW

1. நீளம் \(21\) செ.மீ மற்றும் மூலைவிட்டம் \(29\) செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ \(^2\).
 
2. ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் \(5:12:13\) மற்றும் அதன் சுற்றளவு \(120\) அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.