PDF chapter test TRY NOW

\(ABC\) ஆனது ஒரு முக்கோணம் மற்றும் \(G\) ஆனது அதன் நடுக்கோட்டு மையம் ஆகும். \(AD=12\) செ.மீ, \(BC=8\) செ.மீ மற்றும் \(BE=9\) செ.மீ எனில், \(∆BDG\) இன் சுற்றளவைக் காண்க.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_76.png
 
விடை:
 
\(∆BDG\) இன் சுற்றளவு \(=\)  செ.மீ.