PDF chapter test TRY NOW

\(A\) என்பவர் ஒரு வேலையை \(24\) நாள்களில் முடிப்பார். \(A\) மற்றும் \(B\) ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை \(6\) நாள்களில் முடிப்பர் எனில், \(B\) என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பர்.