PDF chapter test TRY NOW

இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை \(2\) ஆண்டுகளுக்கு முன் \(₹70000\) ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் \(4%\) வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.