PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள \(20\) மாணவர்களின் எடைக்கு ஒரு தொகுக்கப்படாத நிகழ்வெண் பரவல் அட்டவணையில் குறிக்க, எந்த எடையில் அதிக மாணவர்கள் உள்ளனர் என்பதைத் தீர்மானிக்கவும்.

\(25\), \(24\), \(20\), \(25\), \(16\), \(15\), \(18\), \(20\), \(25\), \(16\), \(20\), \(16\), \(15\), \(18\), \(25\), \(16\), \(24\), \(18\), \(25\), \(15\).