PDF chapter test TRY NOW

\(600\) குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் \(\frac{3}{5}\) பங்கு துள்ளுந்து (scooter),\(\frac{1}{3}\)பங்கு மகிழுந்து (car), \(\frac{1}{4}\) பங்கு மிதிவண்டி (bicycle) வைத்துள்ளனர். \(120\) குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், \(86\) குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், \(90\) குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் \(\frac{2}{15}\) பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின்
எண்ணிக்கை
\(=\)
 
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை \(=\)