PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு பள்ளியில் எல்லா மாணவர்களும் வளைகோல் பந்தாட்டம் அல்லது மட்டைப் பந்து அல்லது இரண்டும் விளையாடுகிறார்கள். \(300\) மாணவர்கள் வளைகோல பந்தாட்டத்தையும் \(250\) மாணவர்கள் மட்டைப் பந்து விளையாட்டையும், \(110\)மாணவர்கள் இரண்டையும்  விளையாடுகிறார்கள். கீழ்கண்டவற்றைக் காண்க .
 
(i) வளைகோல் பந்தாட்டம் மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை \(=\)
 
(ii) மட்டைப் பந்து மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை \(=\)
 
(iii) பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை \(=\)