PDF chapter test TRY NOW

ஒரு குடியிருப்பில், \(275\) குடும்பங்கள் தமிழ்ச் செய்தித்தாளும், \(150\) குடும்பங்கள் ஆங்கிலச்
செய்தித்தாளும், \(45\) குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர். \(125\) குடும்பங்கள்
தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்களையும், \(17\) குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி
செய்தித்தாள்களையும், \(5\) குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித்தாள்களையும்,\(3\) குடும்பங்கள் மூன்று செய்தித்தாள்களையும் வாங்குகிறார்கள். குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்தித்தாளையாவது வாங்குகிறார்கள் எனில்,
 
(i) ஒரு செய்தித்தாளை மட்டும் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை \(=\) 
 
(ii)குறைந்தது இரண்டு செய்தித்தாள்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை \(=\)
 
(iii) குடியிருப்பில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை \(=\)