PDF chapter test TRY NOW

1. \(n(A) = 25\), \(n(B) = 40\), \(n(A \cup B) = 50\) மற்றும் \(n(B') = 25\), எனில் \(n(A \cap B)\) மற்றும் \(n(U)\) காண்க.
 
விடை:
 
\(n(A \cap B) =\)
 
\(n(U) =\)
 
2. \(n(A) = 300\), \(n(A \cup B) = 500\), \(n(A \cap B) = 50\) மற்றும் \(n(B') = 350\), எனில் \(n(B)\) மற்றும் \(n(U)\) காண்க.
 
விடை:
 
\(n(B) =\)
 
\(n(U) =\)