PDF chapter test TRY NOW
ஒரு வகுப்பில் உள்ள 65 மாணவர்கள் , கீழ்கண்ட விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை விளையாடுக்கின்றனர் : கிரிக்கெட் , கைப்பந்து மற்றும் கால்பந்து . 31 மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர், 23 மாணவர்கள் கைப்பந்து விளையாடுகின்றனர், 31 மாணவர்கள்கால்பந்து விளையாடுகின்றனர், 19 மாணவர்கள் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாடுகின்றனர், 17மாணவர்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுகின்றனர், 16 மாணவர்கள் கைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடுகின்றனர், மற்றும் 14 மாணவர்கள் மூன்றையும் விளையாடுகின்றனர் எனில், கீழ்கண்டவற்றைக் காண்க .
(i)கிரிக்கெட் மட்டும் விளையாடும் மாணவர்கள் எண்ணிக்கை \(=\)
(ii)கால்பந்து மட்டும் விளையாடும் மாணவர்கள் எண்ணிக்கை \(=\)
Answer variants:
9
4
2
3
