PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(m\), \(n\) என்பன மிகை முழுக்கள், \(a\) மற்றும் \(b\) என்பன மிகை விகிதமுறு எண்கள் எனில், கீழ்க்காணும் மூலக்குறியீட்டு விதிகளுக்கான அட்டவணை பயனுள்ளதாகும்.
 
மூலக்குறியீட்டு விதிகளாவன:
 
வ. எண் .மூலக்குறியீட்டுஅடுக்கு வடிவம்
\(1\)ann=aa1nn=a
\(2\)an×bn=abna1n×b1n=ab1n
\(3\)anm=amn=amna1n1m=a1mn=a1m1n
\(4\)anbn=abna1nb1n=ab1n
Example:
\(\sqrt{96}\) என்ற முறுடை அதன் எளிய வடிவில் எழுதுக .
 
தீர்வு:
 
\(\sqrt{96} = \sqrt{2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 3}\)
 
\(= \sqrt{2^2 \times 2^2 \times 2 \times 3}\)
 
\(= \sqrt{2^2} \times \sqrt{2^2} \times \sqrt{2} \times \sqrt{3}\) (மூலக்குறியீட்டு விதி (\(2\)))
 
\(= 2 \times 2 \times \sqrt{2} \times \sqrt{3}\) மூலக்குறியீட்டு விதி (\(1\)))
 
\(= 4 \times \sqrt{2} \times \sqrt{3}\)
 
எனவே, எளிய வடிவமானது  \(4 \times \sqrt{2} \times \sqrt{3}\).