PDF chapter test TRY NOW

1.
(i) இரு முறுடுகளின் கூட்டல்
 
(ii) இரு முறுடுகளின் வேறுபாடு
 
(iii) இரு முறுடுகளின் பெருக்கல்
 
(iv) இரு முறுடுகளின் ஈவு
 
ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க?.
 
2.
(i) இரு முறுடுகளின் கூட்டல்
 
(ii) இரு முறுடுகளின் வேறுபாடு
 
(iii) இரு முறுடுகளின் பெருக்கல்
 
(iv) இரு முறுடுகளின் ஈவு

ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க?
 
Important!
This is a self assessment task. Solve this question and assess the solution steps after the completion of test on your own.