PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் முந்தைய வகுப்புகளில் அடுக்குகளைப்பற்றி படித்துள்ளோம். அதை நினைவில்கொள்வோம்.
 
\(729\) என்ற எண்ணை 9×9×9=93 எனவும் எழுதலாம். இங்கு \(9\) என்பது அடிமானம் என்றும் \(3\) என்பது அடுக்கு என்றும் குறிப்பிடப்படும்.
 
இங்கு, 93 என்பதன் மதிப்பை நாம் கண்டறிந்தோம். இதேபோன்று 93 என்பதன் மதிப்பை நாம்
கணக்கிடலாம். இது 93-ன் பெருக்கல் தலைகீழியாகும். அதாவது, 9393=933=90=1.
எனவே 93-ஐ 93=193 என எழுதலாம்.
இதன் பொதுவடிவமானது, xn=1xn
am,bn,... என்ற வடிவில் இருக்கும் சில அடுக்குறி எண்களை எடுத்துக்கொள்வோம்.
 
இங்கு \(a\) மற்றும் \(b\) என்பன அடிமானமாகும், \(m\) மற்றும் \(n\) என்பன முறையே அதன் அடுக்குகளாகும்.
 
அடுக்குகளுக்கான விதிகளை கீயே காண்போம்:
 
(i)aman=am+n(ii)(am)n=amn(iii)aman=(a)mn இங்கு m>n(iv)ambm=(ab)m
 
Example:
1. கணக்கிடுக. 35.36
 
இங்கு அடிமானம் \(3\) என்பது வேறுபடவில்லை, ஆனால் அடுக்குகள் \(5\) மற்றும் \(-6\) என வேறுபடுகிறது.
 
இதை, aman=am+n என்ற பண்புடன் தொடர்புபடுத்தினால் 3536=356=31=13 என கிடைக்கும்.
  
2. மற்றுமொரு வடிவை பார்ப்போம் (93)5.
 
இங்கு அடிமானம் \(9\) என்பது வேறுபடவில்லை, ஆனால் அடுக்குகள் \(3\) மற்றும் \(5\) என வேறுபடுகிறது.
 
இதை, (am)n=amn என்ற பண்புடன் தொடர்புபடுத்தினால் (93)5=93×5=915 என கிடைக்கும்.
 
3.  மற்றுமொரு வடிவமானது 2743
 
இங்கு அடிமானமானது \(2\) மற்றும் \(4 = 2^2\), மேலும் அடுக்குகளானது \(7\) மற்றும் \(3\).
2743=27(22)3
 
 (am)n=amn என்ற பண்பை பயன்படுதினாள்,
 
27(22)3=2726
 
இப்பொழுது, m>n எனில்,aman=a(mn) என்ற பண்பை பயன்படுதலாம்
2726=276=21=2.