PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளை அவற்றின் படிகளின் அடிப்படையில் வகைபடுத்துக.
 
வ.எண்பல்லுருப்புக் கோவைபடிபல்லுறுப்புக் கோவையின் வகை
(i)\(\sqrt[3]{4}z + 7\)
(ii)\(z^3 - z^2 +3\)
(iii)\(\sqrt{7}\)
(iv)\(y^2 - \sqrt{8}\)
Answer variants:
\(3\)
முப்படி பல்லுறுப்புக் கோவை
\(2\)
\(0\)
ஒருபடி பல்லுறுப்புக் கோவை
\(1\)
மாறிலி பல்லுறுப்புக் கோவை
இருபடி பல்லுறுப்புக் கோவை