PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் படியையும் காண்க. மேலும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க. \(6ab^8 + 5a^2 b^3 c^2 - 7ab + 4b^2 c + 2\).
 
Answer:
 
\(6ab^8\) -ன் படி \(=\)
 
\(5a^2 b^3 c^2\)-ன் படி\( =\)
 
\(7ab\)-ன் படி \(=\)
 
\(4b^2 c\)-ன் படி\(=\)
 
\(2\)-ன் படி (\=\)
 
\(6ab^8 + 5a^2 b^3 c^2 - 7ab + 4b^2 c + 2 \) என்ற பல்லுருப்புக் கோவையின் படி \(=\)