PDF chapter test TRY NOW

1.\(f(x) = x^3 + 3x^2 + 3x + 1\) என்ற பல்லுறுப்புக் கோவையை  \(x + 1\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
 
விடை: மீதி \(=\) .
 
2. \(f(x) = x^3 - x + 1\) என்பது \(g(x) = 2- 3x\) இன் மடங்கா என ஆராய்க. 
 
விடை: \(f(x)\) என்பது \(g(x)\) யின்   
 
3.\(f(x) = x^3 - ax^2 + 6x - a\) என்ற பல்லுறுப்புக் கோவையை \((x - a)\) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
 
விடை.
 
(குறிப்பு: பொருத்தமான மாறிலி மற்றும் மாறியை நிரப்புக.)