PDF chapter test TRY NOW

1. தொகுமுறை வகுத்தலைப் பயன்படுத்தி ஈவு மற்றும் மீதியைக் காண்க: \((8x^4 - 2x^2 + 6x + 5) \div (4x + 1)\).
 
விடை:
ஈவு \(=\)
 
மீதி \(=\)
 
2. \(3x^3 + 11x^2 + 34x + 106\) என்பதை \(x - 3\) ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு \(3x^2 + ax + b\) எனில் \(a\), \(b\) மற்றும் மீதியைக் காண்க.
 
விடை:
 
\(a =\)
 
\(b =\)
 
மீதி \(=\)
Answer variants:
10932
\(-20\)
\(-94\)
2x3+x223x8+5132
\(20\)
\(-388\)
\(388\)
\(94\)
10932
2x3x223x8+5132
2x3x22+3x8+5132