PDF chapter test TRY NOW

1.  \(p(x) = (3x^3 - 2x^2 - 5 + 7x)\) ஐ \(d(x) = x + 3\) ஆல் வகுத்து ஈவு \(q(x)\) மற்றும் மீதி காண்க.
 
விடை:
 
ஈவு \(=\)
மீதி \(=\)
 
2. \(x^3 - 7x^2 + 13x - 7\) க்கு  \((x - 1)\) ஒரு காரணியாகும் என நீருபி.
 
விடை:
 
 
  கெழுக்களின் கூடுதல் \(=\)
.
 
எனவே
, எனவே \((x - 1)\) என்பது \(x^3 - 7x^2 + 13x - 7\) காரணியாகும்.
Answer variants:
\(3x^2 - 11x + 40\)
அனைத்து கெழுக்கள் மற்றும் மாறிலி உறுப்புகளின் கூடுதல் \(=0\)
இரட்டை படை அடுக்குகளின் கூடுதல் \(0\) அல்ல
77=140
17+137=0
அனைத்து
ஒற்றைப் படை அடுக்குகளின் கூடுதல் \(=0\)
\(-125\)
1+13=140
இரட்டை
ஒற்றை