PDF chapter test TRY NOW

1. \((5a - 3b)^3\) ஐ விரித்தெழுதுக.
 
விடை:
 
\((5a - 3b)^3 =\)
 
2. \((2x + 3y + 4z)(4x^2 + 9y^2 + 16z^2 - 6xy - 12yz - 8zx)\) இன் பெருக்கற்பலனைக் காண்க.
 
விடை:
 
\((2x + 3y + 4z)(4x^2 + 9y^2 + 16z^2 - 6xy - 12yz - 8zx) =\)
 
3. முற்றொருமையைப் பயன்படுத்தி \(10^3 - 15^3 + 5^3\) இன் மதிப்பு காண்க.
 
விடை:
 
\(10^3 - 15^3 + 5^3=\) 
Answer variants:
125a3+225a2b+135ab227b3
8x327y3+64z372xyz
8x3+27y3+64z372xyz
125a3225a2b+135ab227b3
8x3+27y364z372xyz
125a3225a2b+135ab2+27b3
\(-2250\)
\(-2150\)
125a3225a2b135ab2+27b3
8x3+27y3+64z3+72xyz
\(2150\)
\(2250\)