PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நிரப்பு கோணங்கள்: இரு கோணங்களின் கூட்டுத்தொகை \(90°\) எனில் அவை நிரப்பு கோணங்கள் எனப்படும்.
Example:
இரு கோணங்கள் \(35°\) மற்றும் \(55°\) ஆகியன நிரப்பு கோணங்கள், இங்கே \(35°\) கோணமானது  \(55°\) கோணத்திற்கு நிரப்பு கோணம் ஆகும்.
 
9.svg
மிகைநிரப்பு கோணம்: இரு கோணங்களின் கூட்டுத்தொகை \(180°\) எனில் அவை மிகைநிரப்பு கோணங்கள் எனப்படும்.
Example:
கீழ்கண்ட படத்தில் இருந்து, \(180°\)என்பது \(70°\) மற்றும் \(110°\) என்ற கோணங்களின் கூட்டுத்தொகை. இவ்விரு கோணங்கள் மிகைநிரப்பு கோணங்கள் ஆகும். 
 
8.svg