PDF chapter test TRY NOW

\(AB = 6 \ செ . மீ\), \(\angle B = 110^\circ\) மற்றும் \(BC = 5 \ செ . மீ\) என்ற அளவுகளை உடைய முக்கோணம் \(\Delta ABC\) யை வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.
 
Important!
இது ஒரு சுயச்சிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.