PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உதவிப்படம்:
 
Untitled 2 (3).png
 
படி 1: கொடுக்கப்பட்ட அளவிற்கு \(ΔABC\) வரைக.
 
Untitled3 (2).png
 
படி 2: எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (\(AC\) மற்றும் \(BC\)) மையக்குத்து கோடுகள் வரைக. அவை வெட்டி கொள்ளும் புள்ளி \(S\), சுற்றுவட்ட மையமாகும்.
 
tempsnip (2).png

படி 3: \(S\) ஐ மையமாகவும், \(SA = SB = SC\) ஐ ஆரமாகவும் கொண்டு, \(A\), \(B\) மற்றும் \(C\) வழியே செல்லும் ஒரு சுற்று வட்டம் வரைக. மற்றும் சுற்றுவட்ட ஆரம் \(= 3.9 cm\).