PDF chapter test TRY NOW

\(AB = 8 \ செ.மீ\), \(BC = 6 \ செ. மீ\) மற்றும் \(\angle B = 70^\circ\) அளவுள்ள \(\Delta ABC\) வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்றுவட்டம் வரைக. சுற்று வட்ட மையம் காண்க.
 
 
Important!
இது ஒரு சுயச்சிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.