PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இணைகரம் \(ABCD\) இல் \(\angle BAD = 120^\circ\)மற்றும் \(AC\) ஆனது \(\angle BAD\) இன் கோண இருசமவெட்டி எனில், \(ABCD\) ஒரு சாய்சதுரம் என நிறுவுக.
 
P_16 (2).png
 
 
2. இணைகரம் \(ABCD\) இல், \(PD = BQ\) என்றுள்ளவாறு கோடு \(DB\) இன் மேலுள்ள புள்ளிகள் \(P\) மற்றும் \(Q\) எனில், \(APCQ\) ஓர் இணைகரம் என நிறுவுக.
 
P_17.png
 
Important!
இது ஒரு சுயச்சிந்தனை வினா. ஆசிரியரின் வழிக்காட்டுதலின் படி விடையைச் சரிபார்க்க.