PDF chapter test TRY NOW

\(AB = 5 \ செ. மீ\), \(\angle A = 60^\circ\) மற்றும் \(\angle B = 80^\circ\) என்ற அளவுகளை உடைய \(\Delta ABC\) வரைக.  அதற்குச் சுற்றுவட்டம் வரைந்து சுற்றுவட்ட ஆரம் காண்க. 
 
Important!
இது ஒரு சுயச் சிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.