PDF chapter test TRY NOW

1. ஆரம் \(4\sqrt{2}\) \(\text{செ.மீ}\) உள்ள வட்டத்தில் \(AB\) மற்றும் \(CD\) என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் \(AC\) இன் நீளம் காண்க. மேலும், \(\angle OAC\) மற்றும் \(\angle OCA\) காண்க.
 
நாணின்  நீளம் \(=\)  \(\text{செ.மீ}\)
 
OCA=i°
 
OAC=i°
 
 
2. ஆரம் \(15\) \(\text{செ.மீ}\) உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 12\(\text{செ.மீ}\) தொலைவில் அமைந்துள்ள நாணின் நீளம் காண்க.
 
நாணின் நீளம் \(=\)  \(\text{செ.மீ\)