PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு வட்டத்தில், \(WX\) மற்றும் \(YZ\) என்பன இரு இணை நாண்கள். குறுக்குவெட்டிகள் \(WY\) மற்றும் \(XZ\) வட்டத்தின் மையத்தை \(O\) சந்திக்கின்றது. \(\text{கோணம்}\) \(OYZ\) \(= 85 ^{\circ}\) எனில்,\(\text{கோணம்}\) \(WOX\) மற்றும் நாண்கள் இணையா இல்லையா எனக் காண்க.
 
விடை:
 
1.  \(\text{கோணம்}\) \(WOX\) ஆனது \(^{\circ}\)
 
2. நாண்கள்  .