PDF chapter test TRY NOW

பின்வரும் புள்ளிகளை வரைபடத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும், கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக?
 
(i) \((–5,3), (–1,3), (0,3), (5,3)\)
 
(ii) \((0,–4), (0,–2), (0,4), (0,5)\)
 
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையைத் தீர்வுபடிகளில் சரிபார்க்கவும்.