PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(A(2, 2)\), \(B(8, -4)\) என்பன தரப்பட்டுள்ள தளத்திலுள்ள இரு புள்ளிகள் என்க. \(x\)-அச்சில் (மிகைப்பகுதி) \(P\) என்ற புள்ளி அமைந்துள்ளது. இது \(AB\) ஐ \(1:2\) என்ற விகிதத்தில் பிரிக்கிறது எனில், \(P\) இன் அச்சுத் தொலைவைக் காண்க .
 
P=i,i