PDF chapter test TRY NOW

1. ஒரு வட்டத்தின் மையம் \((-4, 2)\). அந்த வட்டத்தில் \((-3, 7)\) என்பது விட்டத்தின் ஒரு முனை எனில், மற்றொரு முனையைக் காண்க.
 
வட்டத்தின் மற்றொரு முனை \(=\) i,i.
 
 
2.\((3, 4)\) மற்றும் \((p, 7)\)ஐ இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி  \((x, y)\) ஆனது \(2x + 2y + 1 = 0\), இன் மேல் அமைந்துள்ளது எனில், \(p\)இன் மதிப்பு காண்க?
 
\(p\) இன் மதிப்பு \(=\)